அவுஸ்­­ரே­லி­யாவிற்கு சிங்கப்பூர் பிரதமர் பயணம்

அதிகாரபூர்வப் பயணம் அவுஸ்­­ரே­லி­யத் தலைநகர் கேன்பராவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் இன்றிலிருந்து வியாழன் வரை அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூருக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடையே முதல் முறையாக நடத்தப்படும் முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் அவுஸ்­­ரே­லி­யப் பிரதமர் மேல்கம் டர்ன்புல்லுடன் பிரதமர் லீயும் கலந்து கொள் கிறார். அவுஸ்­­ரே­லி­ய  நாடாளு மன்றத்தில் திரு லீக்கு அதிகார பூர்வ வரவேற்பு வழங்கப்படும். தலைமை ஆளுநர் பீட்டர் கோஸ்கிரோவ், பிரதமர் டர்ன்புல், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன், ஆஸ்திரேலியத் … Continue reading அவுஸ்­­ரே­லி­யாவிற்கு சிங்கப்பூர் பிரதமர் பயணம்